பெண்களே உஷார் ? MOBILE APP ல் ரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி ?HIDDEN CAMERA DETECTOR APP ANDROID ?

பெண்களே உஷார் ? MOBILE APP ல் ரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி ?HIDDEN CAMERA DETECTOR APP ANDROID ?
நண்பர்களே மேலே இருக்கும் வீடியோ பதிவு எல்லோருக்குமான ஒரு முக்கியமான பதிவு.ஏனென்றால் தற்போது பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் குறைவாகத்தான் உள்ளது.அதிலும் வேலைக்கு போகும் பெண்கள் தங்கி இருக்கும் விடுதியில் கூட ரகசிய கேமரா வைத்து சில ஜென்மங்கள் சந்தோசம் அடைகின்றனர் அதை எப்படி பெண்கள் தாங்கள் விதிக்கும் மொபைல் மூலமாக கண்டுபிடிப்பதை பற்றிதான் இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளேன் நீங்களும் பார்த்து அந்த ஆப் ஐ உபயோகப்படுத்தி பயனடைவீர்.

APP LINK :
https://youtu.be/NGt-YmHMQZY
https://play.google.com/store/apps/details?id=com.labinformatics.hiddencameradetectorspy

கருத்துகள்